Sunday, May 22, 2011

YOUTUBE இன் முதலாவது வீடியோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglqCriz3qHExE-6OJjCVoLpaOB6zMMDhFxqcKWtQzi9yQawZvD9LIGSgYbvjhTYkA2JmJ009rLSaDNRcEUpSeZ7cMRFqEkciQgmVfDiukDM2D1ciid9LlrUqZIPEynxSFa_cdJeDmN7P_n/s1600/youtube_logo.jpgyoutube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
வியாபாரிகள் , போழுதுபோக்கு நிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைத்து பிரிவினராலும் ஆதரவை பெற்ற ஒரே தளம் youtube எனலாம். இந்த வெற்றியை அடைய youtube எவ்வளவு காலம் எடுத்தது என்று பார்த்தால் 5 ஆண்டுகள் மட்டுமே குறுகிய  காலத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய ஒரே நிறுவனம் என்று சொல்லலாம்.

5 வருடங்களுக்கு முன் Domain name www.youtube.com என Feb 14th, 2005 பதிவு செய்யப்பட்டது. April 23rd, 2005   முதல் முதலாக வீடியோ upload செயப்பட்டது. இந்த வீடியோ 18 sec கொண்டதாகும். இதை உரிமையாளர் Jawed Karim  என்பவரே “Me at the zoo.” என்ற பெயரில் upload செய்தார். வீடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது.

இரத்தக் கொதிப்பை அறியும் அரிய வகை மவுஸ் (Mouse).

நீங்கள் உங்கள் கணினியில் browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இர்த்தக்கொதிப்பை அறிந்து கொள்ளலாம்.

இந்த MD Mouse ஒரு விசேட வகை computer mouse ஆகும். இதில் blood pressure monitor இருப்பதால் நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிந்து கொண்டே இருக்கலாம்.

இந்த MD Mouse இல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள flip-out finger cuff இல் வைத்தால் போதும். அதில் இருக்கும் Software உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Saturday, May 21, 2011

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்.

http://www.allvideodownloader.com/images/allVideoDownloader.jpgவீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளமாகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. நாம் என்ன தான் முயன்றாலும் ஒரு சில தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டும் எம்மால் தரவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதன் பெயர் All Video Downloader . இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்பிளிக்கேஷனை திறக்கவும். தோன்றும் விண்டோவில் நீங்கள் விரும்பிய வீடியோவிற்கான URL இனை இட்டு Download எனும் பட்டனை அழுத்தவும். உடனே வீடியோ Download ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போட் செய்யக்கூடிய வீடியோ பைல் வகைகள் .avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, .ipot, ipot Touch, ipad, iphone, psp, ps3, DVD.
இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் இந்த தளம் மூலமாக தரவிறக்க முடிம்.

Tablet PC.

உலகின் விலை மலிவான கராகிய TATA NANO ற்கு பிறகு உலகத்திலேயே மிக்வும் மலிவான் PC ஆகிய Tablet PC ஐ பொருளதாரத்தில் வளர்ந்து வரும் நாடாகிய இந்தியா தயாரித்துள்ளது.

இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கபில் சிபல் திறந்து வைத்த இந்த ஏழைக்ளின் iPad ஆனது $35 (1500 இந்திய ரூபய்கள்) அழ்சிலன விலையில் விற்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த access-cum-computing device
(கருவி) இவ்வருட தொடக்கத்தில் மணவர்கள்க்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் எனவும் பின்னர் பொதுமக்களுக்கும் கிடைக்கும் எனவும் எதிர்பர்க்கப்படுகிறது.

Linux இயங்குதள்த்தினால் இயங்கக்கூடிய இந்தTouch screen Tablet PC ஆனது மற்ற High-End Tablet இல் உள்ள எல்லா இய்க்கங்களும் பெற்றிருக்கும். ஆனால் நேகமும் (Speed) நினைவகத் தன்மையும் (Memory) குறைவகவே இருக்கும். இந்த கணினி பயன்படுதும் கருவியில் (computing device) இண்யதளத்தில் உலாவ தேவையான வசதி (Internet Browsing Facility) ஒளித்தோற்ற உரையடல் (video conferencing) மற்றும் கணினி பயன்படுத்த தேவையான Open Office, Skilab போன்ற பல அம்சங்கள் நிறைந்ததாக இது அமையும்.

IIT மற்றும் IISC மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த Tablet PC பல்கலைக்கழ்கங்கள் மற்றும் கல்லூரி மணவர்களுக்காக நாட்டின் எழுத்தறிவை அதிகரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதகும்.

இன்னும் சில மாதங்களில்  மேலும் புதிய தொழில்நுட்ப தோன்றல்களால் இந்த விலை $20 க்கு குறைக்கப்பட்டு மேலும் $10 க்கு குறைக்கப்படவும் வய்ப்புக்கள் இறுப்பதாக திரு. கபில் சிபல் அவர்கள் கூறியுள்ளார்.



Color LCD திரை அடங்கிய Scanner.

அனேகமன hand held scanner கள் சிறியதக இருக்கும், அதன் செயல்படுகளை கண்கணிக்க திரை இருக்காது.
 
Mustek Scan Express S324 மட்டும் மற்ற hand held scanner போன்றதல்ல.  இதில் Color LCD Screen இருக்கிறது. இதனல் நீங்கள் scan button ஐ அழுத்துவதற்கு முன்னால் நீங்கள் scan செய்ய வைத்த ஆவணம் சரியக உள்ளதா எனப்பார்த்து உறுதிப்படுதிக்கொள்ள முடியும்.

Mustek Scan Express S324 portable scanner இல் 8.5inch x 11inch வரை உள்ள documents அல்லது photos அனைத்தையும் 300dpi resolution இல் Scan செய்யலாம். 2.4inch Color 480 x 234 LCD திரை இருப்பதால் இந்த Scanner இல் நீங்கள் துல்லியமக படங்களைக் காணலாம்.

இந்த Mustek hand held scanner இனை நீன்ங்கள் Windows 7, Windows Vista, Windows XP, Mac ஆகிய OS களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இதில் SD card slot உம் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் scan செய்தவற்றை memory இல் சேமித்துக்கொள்ளவும் முடியும்.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD