youtube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.Sunday, May 22, 2011
YOUTUBE இன் முதலாவது வீடியோ
youtube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
Posted by
SPEED WORLD
at
11:06:00 AM
0
comments
CATEGORIES: HOME
இரத்தக் கொதிப்பை அறியும் அரிய வகை மவுஸ் (Mouse).
நீங்கள் உங்கள் கணினியில் browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இர்த்தக்கொதிப்பை அறிந்து கொள்ளலாம்.
Posted by
SPEED WORLD
at
9:45:00 AM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
Saturday, May 21, 2011
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்.
Posted by
SPEED WORLD
at
8:03:00 PM
0
comments
CATEGORIES: PC TRICKS
Tablet PC.
இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கபில் சிபல் திறந்து வைத்த இந்த ஏழைக்ளின் iPad ஆனது $35 (1500 இந்திய ரூபய்கள்) அழ்சிலன விலையில் விற்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த access-cum-computing device
(கருவி) இவ்வருட தொடக்கத்தில் மணவர்கள்க்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் எனவும் பின்னர் பொதுமக்களுக்கும் கிடைக்கும் எனவும் எதிர்பர்க்கப்படுகிறது.
Linux இயங்குதள்த்தினால் இயங்கக்கூடிய இந்தTouch screen Tablet PC ஆனது மற்ற High-End Tablet இல் உள்ள எல்லா இய்க்கங்களும் பெற்றிருக்கும். ஆனால் நேகமும் (Speed) நினைவகத் தன்மையும் (Memory) குறைவகவே இருக்கும். இந்த கணினி பயன்படுதும் கருவியில் (computing device) இண்யதளத்தில் உலாவ தேவையான வசதி (Internet Browsing Facility) ஒளித்தோற்ற உரையடல் (video conferencing) மற்றும் கணினி பயன்படுத்த தேவையான Open Office, Skilab போன்ற பல அம்சங்கள் நிறைந்ததாக இது அமையும்.IIT மற்றும் IISC மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த Tablet PC பல்கலைக்கழ்கங்கள் மற்றும் கல்லூரி மணவர்களுக்காக நாட்டின் எழுத்தறிவை அதிகரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதகும்.
இன்னும் சில மாதங்களில் மேலும் புதிய தொழில்நுட்ப தோன்றல்களால் இந்த விலை $20 க்கு குறைக்கப்பட்டு மேலும் $10 க்கு குறைக்கப்படவும் வய்ப்புக்கள் இறுப்பதாக திரு. கபில் சிபல் அவர்கள் கூறியுள்ளார்.
Posted by
SPEED WORLD
at
6:01:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
Color LCD திரை அடங்கிய Scanner.
Mustek Scan Express S324 மட்டும் மற்ற hand held scanner போன்றதல்ல. இதில் Color LCD Screen இருக்கிறது. இதனல் நீங்கள் scan button ஐ அழுத்துவதற்கு முன்னால் நீங்கள் scan செய்ய வைத்த ஆவணம் சரியக உள்ளதா எனப்பார்த்து உறுதிப்படுதிக்கொள்ள முடியும்.
Mustek Scan Express S324 portable scanner இல் 8.5inch x 11inch வரை உள்ள documents அல்லது photos அனைத்தையும் 300dpi resolution இல் Scan செய்யலாம். 2.4inch Color 480 x 234 LCD திரை இருப்பதால் இந்த Scanner இல் நீங்கள் துல்லியமக படங்களைக் காணலாம்.
இந்த Mustek hand held scanner இனை நீன்ங்கள் Windows 7, Windows Vista, Windows XP, Mac ஆகிய OS களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இதில் SD card slot உம் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் scan செய்தவற்றை memory இல் சேமித்துக்கொள்ளவும் முடியும்.
Posted by
SPEED WORLD
at
5:00:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
Touch Keyboard Laptop - AUO வின் புரட்சி
14-inch அளவு கொண்ட சூரிய சக்தியுடன் இயங்கும் தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட புதிய வகை Laptop இதுவகும்.
இந்த Laptop இல் 2.1mm Thickness கொண்ட Solar Panel இருக்கிறது. இந்த Solar Panel மூலமே Laptop க்கான மின் சக்தி கிடைக்கப்பெறுகிறது. இச் Solar Panel ஐ பயன்படுதி மின்சரத்தை பெறுவதனால் கணினியின் மின் சக்தியை 20% வரை மீதப்படித்தலாம். இந்த Solar Panel ஆனது மடிக்கணினியின் தொடும் விசைப்பலகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் கணப்படும் உறையனது சூரிய ஒளியிலிருந்து, அல்லது வேரு செயற்கையன ஒளி முதல்களிலிருந்து அதிக சக்தியை இம் மடிகணினிக்கு அளிக்கிறது.
சூரிய சக்தியல் இயங்கும், தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட இந்த மடி கணினியனது விரைவில் FPD International கண்கட்சியில் Japan இல் கட்சிப்படுத்தப்படும்.
Posted by
SPEED WORLD
at
3:54:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
Friday, May 20, 2011
GOOGLE இனை CALCULATOR ஆக பயன்படுத்த முடியும்.
Posted by
SPEED WORLD
at
9:35:00 PM
0
comments
CATEGORIES: HOME
சுவிற்ஷர்லாந்தின் SOLAR PLANE
Posted by
SPEED WORLD
at
3:58:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
ஆயுட்காலம் வரை ஒரே தொடர்பெண்ணை பேண Google Voice
ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் (GMail) போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.
உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் அழைப்பு மணி (Ring) அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால் காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் (Setup) செய்து கொள்ளலாம்.நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு தொலைபேசி நிறுவனங்களும் வெவ்வேறு விதமான சலுகைகளுடன் சிறப்பான சேவையினை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கென நிரந்தர தொடர்பு எண் ஒன்றை பேணுவது என்பது இயலாத காரியம். இதற்கும் கூகிள் வாய்ஸ் எண் ஒரு தீர்வாக அமையுகிறது.

கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பெறவும் முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் (Online) சேமித்து கொள்ளவும் முடியும்.
உங்கள் தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr. Speed World. Please leave your message. I will call you later.' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்ற தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.

கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும்.
Posted by
SPEED WORLD
at
12:45:00 PM
0
comments
CATEGORIES: HOME
கண்களால் கட்டுப்படுத்தும் மடிக்கணினி
உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விடீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம்.
Posted by
SPEED WORLD
at
10:35:00 AM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
Thursday, May 19, 2011
கூகிள் தேடலில் வீடியோவின் preview இனை பார்க்கலாம்.
கூகுள். (Google). இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.
- முதலில் கூகுள் தளத்திற்கு சென்று ஏதேனும் வீடியோ பைலை தேடுங்கள்.
- முடிவு வந்ததும் அந்த வீடியோவுக்கு நேராக உள்ள ஒரு லென்ஸ் போன்ற ஐகானை(Icon) க்ளிக் (Click) செய்தால் அந்த வீடியோவுக்கு சம்பந்தமான அணைத்து வீடியோக்களும் வரும்.
- அது தானாகவே ஒவ்வொரு வீடியோவாக ஓடும் அதில் உங்களுக்கு தேவையான வீடியோ மீது க்ளிக் (Click) செய்து அந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள்.
- இது போன்று வரும் Preview வீடியோக்களில் ஆடியோவை கூட நாம் கேட்க முடியும்.
Posted by
SPEED WORLD
at
6:30:00 PM
0
comments
CATEGORIES: HOME
உங்கள் Desktop இற்கு Effect க்களை எப்படி கொண்டு வருவது ?
Posted by
SPEED WORLD
at
1:21:00 PM
0
comments
CATEGORIES: PC TRICKS
பின்லேடனாக மாறும் ரீ சைக்கிள் பின் (Recycle Bin)
ரீ சைக்கிள்பின்னுக்கு விதவிதமான பெயர்களை வைத்தவர்கள் இப்போது ரீ-சைக்கிள்பின்னுக்கு பின்லேடன் பெயரையும் -புகைப்படத்தையும் இணைத்துள்ளார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுண்லோட் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளுங்கள். பின் அதனை கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Posted by
SPEED WORLD
at
9:47:00 AM
0
comments
CATEGORIES: PC TRICKS























