Mustek Scan Express S324 மட்டும் மற்ற hand held scanner போன்றதல்ல. இதில் Color LCD Screen இருக்கிறது. இதனல் நீங்கள் scan button ஐ அழுத்துவதற்கு முன்னால் நீங்கள் scan செய்ய வைத்த ஆவணம் சரியக உள்ளதா எனப்பார்த்து உறுதிப்படுதிக்கொள்ள முடியும்.
Mustek Scan Express S324 portable scanner இல் 8.5inch x 11inch வரை உள்ள documents அல்லது photos அனைத்தையும் 300dpi resolution இல் Scan செய்யலாம். 2.4inch Color 480 x 234 LCD திரை இருப்பதால் இந்த Scanner இல் நீங்கள் துல்லியமக படங்களைக் காணலாம்.


0 comments:
Post a Comment