Sunday, May 22, 2011

YOUTUBE இன் முதலாவது வீடியோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglqCriz3qHExE-6OJjCVoLpaOB6zMMDhFxqcKWtQzi9yQawZvD9LIGSgYbvjhTYkA2JmJ009rLSaDNRcEUpSeZ7cMRFqEkciQgmVfDiukDM2D1ciid9LlrUqZIPEynxSFa_cdJeDmN7P_n/s1600/youtube_logo.jpgyoutube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
வியாபாரிகள் , போழுதுபோக்கு நிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைத்து பிரிவினராலும் ஆதரவை பெற்ற ஒரே தளம் youtube எனலாம். இந்த வெற்றியை அடைய youtube எவ்வளவு காலம் எடுத்தது என்று பார்த்தால் 5 ஆண்டுகள் மட்டுமே குறுகிய  காலத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய ஒரே நிறுவனம் என்று சொல்லலாம்.

5 வருடங்களுக்கு முன் Domain name www.youtube.com என Feb 14th, 2005 பதிவு செய்யப்பட்டது. April 23rd, 2005   முதல் முதலாக வீடியோ upload செயப்பட்டது. இந்த வீடியோ 18 sec கொண்டதாகும். இதை உரிமையாளர் Jawed Karim  என்பவரே “Me at the zoo.” என்ற பெயரில் upload செய்தார். வீடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது.

இரத்தக் கொதிப்பை அறியும் அரிய வகை மவுஸ் (Mouse).

நீங்கள் உங்கள் கணினியில் browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இர்த்தக்கொதிப்பை அறிந்து கொள்ளலாம்.

இந்த MD Mouse ஒரு விசேட வகை computer mouse ஆகும். இதில் blood pressure monitor இருப்பதால் நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிந்து கொண்டே இருக்கலாம்.

இந்த MD Mouse இல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள flip-out finger cuff இல் வைத்தால் போதும். அதில் இருக்கும் Software உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD