
வியாபாரிகள் , போழுதுபோக்கு நிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைத்து பிரிவினராலும் ஆதரவை பெற்ற ஒரே தளம் youtube எனலாம். இந்த வெற்றியை அடைய youtube எவ்வளவு காலம் எடுத்தது என்று பார்த்தால் 5 ஆண்டுகள் மட்டுமே குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய ஒரே நிறுவனம் என்று சொல்லலாம்.
5 வருடங்களுக்கு முன் Domain name www.youtube.com என Feb 14th, 2005 பதிவு செய்யப்பட்டது. April 23rd, 2005 முதல் முதலாக வீடியோ upload செயப்பட்டது. இந்த வீடியோ 18 sec கொண்டதாகும். இதை உரிமையாளர் Jawed Karim என்பவரே “Me at the zoo.” என்ற பெயரில் upload செய்தார். வீடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment