
இந்த MD Mouse ஒரு விசேட வகை computer mouse ஆகும். இதில் blood pressure monitor இருப்பதால் நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிந்து கொண்டே இருக்கலாம்.
இந்த MD Mouse இல் உங்கள் இரத்தக்கொதிப்பை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள flip-out finger cuff இல் வைத்தால் போதும். அதில் இருக்கும் Software உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

0 comments:
Post a Comment