இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கபில் சிபல் திறந்து வைத்த இந்த ஏழைக்ளின் iPad ஆனது $35 (1500 இந்திய ரூபய்கள்) அழ்சிலன விலையில் விற்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த access-cum-computing device
(கருவி) இவ்வருட தொடக்கத்தில் மணவர்கள்க்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் எனவும் பின்னர் பொதுமக்களுக்கும் கிடைக்கும் எனவும் எதிர்பர்க்கப்படுகிறது.

IIT மற்றும் IISC மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த Tablet PC பல்கலைக்கழ்கங்கள் மற்றும் கல்லூரி மணவர்களுக்காக நாட்டின் எழுத்தறிவை அதிகரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதகும்.
இன்னும் சில மாதங்களில் மேலும் புதிய தொழில்நுட்ப தோன்றல்களால் இந்த விலை $20 க்கு குறைக்கப்பட்டு மேலும் $10 க்கு குறைக்கப்படவும் வய்ப்புக்கள் இறுப்பதாக திரு. கபில் சிபல் அவர்கள் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment