உங்கள் கணினியில் ஏகப்பட்ட Folder களை வைத்திருப்பீர்கள். அதற்கு ஏராளமான பெயர்களையும் இட்டிருப்பீர்கள். சிலர் Folder உருவாக்குவதையே தொழிலாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் யாரும் பின்வரும் பெயர்களில் Folder களை உருவாக்கியதில்லை.உங்களால் முடிந்தால் பின்வரும் பெயர்களில் Folder களை உருவாக்குங்கள் பார்க்கலாம்.
( Command Prompt இனை பயன்படுத்தாமல் )
con, nul, aux, lpt1, lpt2, lpt3, lpt4 lpt5 lpt6 lpt7 lpt8 lpt9 lpt0 prn
0 comments:
Post a Comment