Monday, May 16, 2011

பேஸ்புக்கை பயன்படுத்த குறுக்கு விசைகள் சில

http://thenextweb.com/socialmedia/files/2011/04/Facebook-Logo.pngநாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Network Sites) பேஸ்புக்கே (Facebook) முதலிடத்தில் உள்ளது. பல சமூக வலைத்தளங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. சஜலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பர். சிலருக்கு பேஸ்புக்தான் பொழுது போக்கு. எனவே பேஸ்புக்கை இலகுவாகவும் வேகதாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்கு விசைகளைப் (Keyboard Shortcuts) பயன்படுத்தலாம். கீழே உள்ள அட்டவணையில் Firefox,Chrome,Internet explorer,Safari,Opera போன்ற ஒவ்வொரு வலை உலவிகளுக்கும் தனித்தனியே குறுக்கு விசை தொகுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நமது நேரத்தையும் வேலையையும் மீதப்படுத்தலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEif-a4ih7msuJeG8k6LzvOSL1aFMIGmaXyRXli4I_C-qjhZ-IFukZtH4xIlqe45b5g2cr8ebDJOjtkpkFpwRsUYjpXahu14Rag8B9t73OMyuwIbUZsEeO4dGEjCxHwuKFq7qPsA_xmT04uH/s512/Untitled-2%20copy.jpg

0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD