Monday, May 16, 2011

புகைப்படங்களை இலகுவாக தேடித்தரும் அரிய Google

இணைய தளங்களில் புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் நம் நினைவுக்கு வருவது கூகுள் .2001 ஆம் ஆண்டுகளில் புகைப்படங்களை தேடும் விஷயத்தை எளிமை ஆக்கியது கூகுள்.

செய்முறை-1
இங்கே கிளிக் செய்யவும்.
GoogleImageSwirl



அது என்னவென்றால் ஒரேமாதிரி ஆன புகை படங்களை தேட உதவும் சேவை..கூகுள் லேப் பரிச்சார்த்த முறையில் ஒரு சேவையை தொடங்கி உள்ளது, அது என்னவென்றால் கூகுள் இமேஜ் ச்விர்ல்(Google Image Swirl). கேளிக்கையாக ஒரேமாதிரி புகைப்படங்களை தேட உதவுகிறது இதன் அமைப்பு(interface) வித்தியாசமாக உள்ளது.

செய்முறை-2


**கீழே வரும் செய்முறையில் அம்புகுறி காட்டபட்டதை கிளிக் செய்யவும்**

செய்முறை-3


இது மேலும் புகைப்படங்களை ஒரு குழுவாக(group) காட்டுகிறது, மற்றும் அதில் ஒரு புகை படத்தை கிளிக் செய்தால்அது நம்மை அந்த புகைப்படத்துக்கு சம்மந்த பட்ட மற்றொரு குழுவை (group) நமக்கு காட்டுகிறது.



இதன் சக்கர வடிவம் டிசைன் நம் கண்ணனுக்கு இனிமையாகவும், உபயோகிக்க எளிமையாகவும் உள்ளது இது நாம் தேடும் புகைப்படத்தின் நெருக்கமாக சம்பந்த பட்ட புகைப்படங்களை குழுவாக(group) காட்டுகிறது.





கூகுள் இமேஜ் ச்விர்ல் (Google Image Swirl ) தற்போது 200,000 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது . இது மேலும் பல கேள்விக்கு ஆன பதில்களை இணைக்க உள்ளது. இதில் நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது கூகுள் சர்ச் இஞ்சினில் தேடுவதை போல தேட ஆரம்பிக்கலாம்.

/

0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD