உலகின் விலை மலிவான கராகிய TATA NANO ற்கு பிறகு உலகத்திலேயே மிக்வும் மலிவான்
PC ஆகிய
Tablet PC ஐ பொருளதாரத்தில் வளர்ந்து வரும் நாடாகிய
இந்தியா தயாரித்துள்ளது.
இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
திரு. கபில் சிபல் திறந்து வைத்த இந்த ஏழைக்ளின்
iPad ஆனது
$35 (1500 இந்திய ரூபய்கள்) அழ்சிலன விலையில் விற்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த
access-cum-computing device
(கருவி)
இவ்வருட தொடக்கத்தில் மணவர்கள்க்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் எனவும் பின்னர் பொதுமக்களுக்கும் கிடைக்கும் எனவும் எதிர்பர்க்கப்படுகிறது.
Linux இயங்குதள்த்தினால் இயங்கக்கூடிய இந்த
Touch screen Tablet PC ஆனது மற்ற
High-End Tablet இல் உள்ள எல்லா இய்க்கங்களும் பெற்றிருக்கும். ஆனால் நேகமும்
(Speed) நினைவகத் தன்மையும்
(Memory) குறைவகவே இருக்கும். இந்த கணினி பயன்படுதும் கருவியில்
(computing device) இண்யதளத்தில் உலாவ தேவையான வசதி
(Internet Browsing Facility) ஒளித்தோற்ற உரையடல்
(video conferencing) மற்றும் கணினி பயன்படுத்த தேவையான
Open Office, Skilab போன்ற பல அம்சங்கள் நிறைந்ததாக இது அமையும்.
IIT மற்றும்
IISC மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த
Tablet PC பல்கலைக்கழ்கங்கள் மற்றும் கல்லூரி மணவர்களுக்காக நாட்டின் எழுத்தறிவை அதிகரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதகும்.
இன்னும் சில மாதங்களில் மேலும் புதிய தொழில்நுட்ப தோன்றல்களால் இந்த விலை
$20 க்கு குறைக்கப்பட்டு மேலும்
$10 க்கு குறைக்கப்படவும் வய்ப்புக்கள் இறுப்பதாக
திரு. கபில் சிபல் அவர்கள் கூறியுள்ளார்.