youtube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
youtube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
Posted by
SPEED WORLD
at
11:06:00 AM
0
comments
CATEGORIES: HOME
நீங்கள் உங்கள் கணினியில் browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இர்த்தக்கொதிப்பை அறிந்து கொள்ளலாம்.
Posted by
SPEED WORLD
at
9:45:00 AM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளமாகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. நாம் என்ன தான் முயன்றாலும் ஒரு சில தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டும் எம்மால் தரவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதன் பெயர் All Video Downloader . இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்பிளிக்கேஷனை திறக்கவும். தோன்றும் விண்டோவில் நீங்கள் விரும்பிய வீடியோவிற்கான URL இனை இட்டு Download எனும் பட்டனை அழுத்தவும். உடனே வீடியோ Download ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போட் செய்யக்கூடிய வீடியோ பைல் வகைகள் .avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, .ipot, ipot Touch, ipad, iphone, psp, ps3, DVD.
Posted by
SPEED WORLD
at
8:03:00 PM
0
comments
CATEGORIES: PC TRICKS
Linux இயங்குதள்த்தினால் இயங்கக்கூடிய இந்தTouch screen Tablet PC ஆனது மற்ற High-End Tablet இல் உள்ள எல்லா இய்க்கங்களும் பெற்றிருக்கும். ஆனால் நேகமும் (Speed) நினைவகத் தன்மையும் (Memory) குறைவகவே இருக்கும். இந்த கணினி பயன்படுதும் கருவியில் (computing device) இண்யதளத்தில் உலாவ தேவையான வசதி (Internet Browsing Facility) ஒளித்தோற்ற உரையடல் (video conferencing) மற்றும் கணினி பயன்படுத்த தேவையான Open Office, Skilab போன்ற பல அம்சங்கள் நிறைந்ததாக இது அமையும்.
Posted by
SPEED WORLD
at
6:01:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
இந்த Mustek hand held scanner இனை நீன்ங்கள் Windows 7, Windows Vista, Windows XP, Mac ஆகிய OS களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இதில் SD card slot உம் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் scan செய்தவற்றை memory இல் சேமித்துக்கொள்ளவும் முடியும்.
Posted by
SPEED WORLD
at
5:00:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
14-inch அளவு கொண்ட சூரிய சக்தியுடன் இயங்கும் தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட புதிய வகை Laptop இதுவகும்.
இந்த Laptop இல் 2.1mm Thickness கொண்ட Solar Panel இருக்கிறது. இந்த Solar Panel மூலமே Laptop க்கான மின் சக்தி கிடைக்கப்பெறுகிறது. இச் Solar Panel ஐ பயன்படுதி மின்சரத்தை பெறுவதனால் கணினியின் மின் சக்தியை 20% வரை மீதப்படித்தலாம். இந்த Solar Panel ஆனது மடிக்கணினியின் தொடும் விசைப்பலகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் கணப்படும் உறையனது சூரிய ஒளியிலிருந்து, அல்லது வேரு செயற்கையன ஒளி முதல்களிலிருந்து அதிக சக்தியை இம் மடிகணினிக்கு அளிக்கிறது.
சூரிய சக்தியல் இயங்கும், தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட இந்த மடி கணினியனது விரைவில் FPD International கண்கட்சியில் Japan இல் கட்சிப்படுத்தப்படும்.

Posted by
SPEED WORLD
at
3:54:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
பொதுவாக Google Search இஞ்சினில் ஏதாவது குறிச்சொற்களை தேடினால் அதனுடன் தொடர்புடைய இணையப்பக்கங்கள்,அவற்றுக்குரிய முக்கிய சொற்கள் ஆகியவை Google Search இல் தீர்வாக கிடைக்கும்.
Posted by
SPEED WORLD
at
9:35:00 PM
0
comments
CATEGORIES: HOME

Posted by
SPEED WORLD
at
3:58:00 PM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் அழைப்பு மணி (Ring) அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால் காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் (Setup) செய்து கொள்ளலாம்.


Posted by
SPEED WORLD
at
12:45:00 PM
0
comments
CATEGORIES: HOME
உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விடீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம்.
Posted by
SPEED WORLD
at
10:35:00 AM
0
comments
CATEGORIES: TECHNOLOGY
கூகுள். (Google). இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.

Posted by
SPEED WORLD
at
6:30:00 PM
0
comments
CATEGORIES: HOME

Posted by
SPEED WORLD
at
1:21:00 PM
0
comments
CATEGORIES: PC TRICKS

Posted by
SPEED WORLD
at
9:47:00 AM
0
comments
CATEGORIES: PC TRICKS